கேரளாவில் பரவக்கூடிய பறவை காட்சியின் மூலம் பல்வேறு நோய்கள் வருவதன் காரணமாக தமிழ்நாடு பகுதியில் அந்த நோய் பரவாமல் இருக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் இன்றைய தினம் கால்நடை மருத்துவர்கள் மூலம் கூடலூர் பந்தலூர் தாலுகா உட்பட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கேரளா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:
Post a Comment