கலந்தாய்வு கூட்டம் :
நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment