மலை காய்கறிகளில் காரட்டிற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் தற்பொழுது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா காவிலோரை பகுதியில் கேரட் சாகுபடி பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இது பற்றி விவசாயிகளுடன் கேட்கும் பொழுது இந்த ஆண்டு மலை பயரில் கேரட்டின் விலை எங்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளது இதனால் கேரட் பயிரிட்ட நாங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த கேரட் பயிரை சாகுபடி செய்யும் பணியில் முழுவீச்சில் இறங்கி உள்ளோம் என்று கூறினர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்.
No comments:
Post a Comment