புதுமைப்பெண் திட்டம்:
நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்க நிகழ்ச்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- பெறும் வகையில், வங்கி பற்று அட்டைகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ .ப அவர்கள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங் இணைப்பாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment