சேரம்பாடி சுங்கம் பகுதியில் முஸ்லிம் லீக் அலுவலக திறப்பு விழா மற்றும் மாபெரும் குடும்ப சந்திப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 October 2023

சேரம்பாடி சுங்கம் பகுதியில் முஸ்லிம் லீக் அலுவலக திறப்பு விழா மற்றும் மாபெரும் குடும்ப சந்திப்பு விழா நடைபெற்றது.

 


சேரம்பாடி சுங்கம் பகுதியில் முஸ்லிம் லீக் அலுவலக திறப்பு விழா மற்றும் மாபெரும்  குடும்ப சந்திப்பு விழா நடைபெற்றது.




சேரம்பாடி சுங்கத்தில் வைத்து சுங்க ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சுக்க கிளைதலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். முஸ்லிம்லீக்கின் கிளை செயலாளர் சாஃப்பி .வரவேற்புரை  நிகழ்த்தினார்  .சிறப்பு பேச்சாளர் ஜம்ஷீர்அலீஹீதவி. மகளீர் அணி தேசிய செயலாளர் திருமதி ஜெயந்தி ராஜன் . மாவட்டமுஸ்லிலீக் தலைவர்  அனிஃபா.  நீலகிரி மாவட்டதலைவர் பாபுஹாஜி.முஸ்லிம்லீக் மாநில உறுப்பினர் மஜித். மற்றும் சந்திரன் காட்டுராஜா .தமிழ் நாடு கேரளா  முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.



கூட்டத்தில் காட்டுராஜா பேசுகையில் இத்த நிகழ்ச்சி இப்படி மாதம்பேத மின்றி இப்படி ஒரு குடும்ப சந்திப்பு விழா நடப்பது மனசுக்கு சந்தோசம் நாம் ஒன்றினைந்து வாழ வேண்டும் ஒன்றுமை ஒரு நாட்டிற்கு முக்கியம் யார்  எதை சொன்னாலும் கேட்காமல் இந்து முஸ்லிம்  மக்கள் நாம் அண்ண தம்பியாகவே இருக்க வேண்டும்  நம்பாரதத்தை  ஒன்றுமை இனைந்து காப்பாற்ற வேண்டும்.



நாம் ஒற்றுமையை யார் சீர்கொலைத்தாலும் அதற்கு நாம்  விட்டுக்கொடுக்கக் கூடாது. நம் ஒற்றுமையை இந்த நாடு பார்க்க வேண்டும் என கூறினார் இந்த குடும்ப சந்திப்பு ஒர் எடுத்து காட்டாக இருக்க வேண்டும் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad