பாழடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
நீலகிரி மாவட்டம் தேவாலா வாளவயல் மற்றும் கரியசோலை செல்லும் சாலை சில ஆண்டுகளாக தேவாலா கரியசோலை பாலத்திலிருந்து வாளவயல் வரை மிகவும் மோசமான பழுதடைந்த சாலையாக உள்ளது.இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதல் அனைத்து தரப்பட்ட மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வருகின்றனர்எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மட்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment