நீலகிரி மாவட்டம் சேரம்பாடி TELC பள்ளியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இவ் விழாவில் சேரம்பாடி காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடனிருந்து துவக்கி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment