மாற்றியமைக்கப்பட்ட வாகன அபராதத்தை செலுத்துவதை விட ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்துக்கொள்வதே மேல் என்ற அடிப்படையில் கோத்தகிரியில் வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:
Post a Comment