மக்கள் குறை தீர்க்கும் நாள் : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 December 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் :

 


மக்கள் குறை தீர்க்கும் நாள் :                            


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் "அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ்" 3 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணைகளை வழங்கினார் 


தமிழகுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad