நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது வனவிலங்குகளால் மக்கள் சந்திக்கும் இன்னல்களை வனத்துறை கண்டுகொள்ளாமல் இருந்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வனத்துறைக்கு எதிராக சேரம்பாடி டவுன் பகுதியில் மக்களை காப்பாற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மாபெரும் உண்ணாவிருத தர்ணா போராட்டம் நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காகநௌசாத் கூடலூர் தாலுக்கா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment