கோத்திகிரி பஸ் நிலையம் அருகே துர்நாற்றம்: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 October 2026

கோத்திகிரி பஸ் நிலையம் அருகே துர்நாற்றம்:


 கோத்திகிரி பஸ் நிலையம் அருகே துர்நாற்றம்:                    


கோத்தகிரி பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை புதுபித்து புதுபொலிவுடன் சீர்செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் வேலை முடிந்த நிலையில் திறக்கபடாமல் உள்ளதால் கழிப்பறைக்கு பொதுமக்கள் செல்லமுடியாமல் மிகவும் அவதிபடுகிறார்கள்  திறந்தவெளியில் சிருநீர் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசுவதால் கோத்தகிரி பஸ் நிலையம் வரும்போதே துர்நாற்றம் வருகிறது பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் நோய்தொற்று வரும் அபாயம் உள்ளதால் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கழிப்பிடத்தை உடனே திறக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் நமது செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad