நீலகிரி சமூக நல அறக்கட்டளை சார்பில் இலவச டி.என்.பி.எஸ்.சி, வாராந்திர பயிற்சி வகுப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 October 2026

நீலகிரி சமூக நல அறக்கட்டளை சார்பில் இலவச டி.என்.பி.எஸ்.சி, வாராந்திர பயிற்சி வகுப்பு


 நீலகிரி மாவட்டம் , உதகை அரசினர்  யூத் ஹாஸ்டல் வளாகத்தில், நீலகிரி சமூக நல அறக்கட்டளை சார்பில்  இலவச டி.என்.பி.எஸ்.சி, வாராந்திர பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டது.

 நீலகிரி சமூக நல அறக்கட்டளையின் கௌரவ தலைவர் பேராசிரியர் மூர்த்தி லிங்கா கௌடர் தலைவர் சக்தி  சுரேஷ் ரமணா மற்றும் இணை செயலாளர் லேம்ஸ் ஆனந்த் மாணவர்களுக்கு  இலவச வினா வங்கி புத்தகத்தை வழங்கினர், 


 டிஎன்பிசி தேர்வில் எளிதாக  வெற்றி பெறுவது குறித்து மானேஷ் சந்திரன்  தனது உரையில் விரிவாக எடுத்துக் கூறினார்.

 

தொடர்ந்து ஆங்கில ஆசிரியை காயத்ரி ராமன்  அவர்களின் வகுப்புகள் நடைபெற்றது , திருமதி பிரியா ஆனந்த் அவர்களின் கணித வகுப்புகளுடன், நீலகிரி கல்வி அறக்கட்டளை  ஜாபர் அவர்கள் டிஎன்பிசி  மாதிரி தேர்வுகள் நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad