கோத்தகிரி பெட்ரோல் கேன் வெடித்து 2 பேர் பலி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு சந்திப்பில் விநாயகர் விழா விநாயகர் சிலை வைத்து விழா மிக கோலகலமாக கொண்டாட்டப்பட்டது 15ந்தேதி மாலை விநாயகர் சிலையை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுவிட்டு பின்னர் விநாயக் வைத்த இடர்த்திற்கு திரும்பி கொண்டு திரும்பி உள்ளனர் அப்போது பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதர்க்காக விறகு போட்டு பெட்ரோல் ஊற்றி நெருப்பு மூட்டியுள்ளனர் பெட்ரோல் கேண் அருகே நெருப்பு மூட்டியபோது திடீரென தீ பரவி சீனிவாசன் மற்றும் சஞ்சய் ஹரிகரன் ராகுல் மூவரும் மேல் பட்டு நெருப்பு கொழிந்துவிட்டு எரிந்தது பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் தீயை அனைத்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மூவருக்க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சீனிவாசன் சஞ்சய் ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்தார் ராகுல் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் ஒரே ஊரை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த ஊரே மிக சோகத்தை ஏற்படுத்தியது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு



No comments:
Post a Comment