நீலகிரி மாவட்டம் என்.சி.சி அலுவலர்களுக்கு பாராட்டு விழா:
நீலகிரி மாவட்டம் உதகையில் இராணுவம் பிரிவை சேர்ந்த 31 தமிழ்நாடு தனி அணி என்.சி.சி அமைப்பில் ஆண்டுதோறும் பள்ளி கல்லுாரியை சேர்ந்த 600 பேர் பயிற்ச்சி பெற்று வருகின்றனர் இந்நிலையில் 25 ஆண்டுகள் அலுவலர் களாக பணியாற்றி ஓய்வுபெற்ற மூவருக்கும் புதியதாக அப்பணியிடர்த்திற்க்கு வந்து இருவருக்கும் மரியாதை நிமித்தமாக உதகை அலுவகத்தில் கமாண்டர் கர்ணல் சித்து தலைமையில் பராட்டு விழா நடைப்பெற்றது விழாவில் என்.சி.சி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன், ஜாய், விஜய், ரேவதி மற்றும் சுபேதார் ஜலன் வாழ்த்துகளை வழங்கி பரிசுகளை வழங்கினார் ஓய்வுபெற்ற அலுவார் காமராஜ் மற்றும் சந்திரசேகர் சீனிவாசன் ஆகியோர்க்கு நினைவு பரிசுகளும் புதியதாக பதவி ஏற்ற ஜெனிபர் கமல்ஜித் ஆகியோர்க்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment