உதகை நகர மன்ற உறுப்பினர் அக்கீம் பாபு முயற்சியால் பாதாள சாக்கடை குழாய் மாற்றம்
உதகை நகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு ஏஜ் சர்ச் சாலையில் உள்ள பிரைடல் பாத் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் பாதாள சாக்கடை குழாய் மிகவும் பொழுதடைந்து இருந்தது ஆகையால் 12 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அக்கீம் பாபு அவர்கள் முயற்சியால் பாதாள சாக்கடை மற்றும் குழாயை புதிதாக மாற்றி அமைத்து அந்தப் பகுதியை மக்கள் சீராக பயன்படுத்த முயற்சி செய்தார் அப்பகுதி மக்கள் அக்கீம் பாபு அவர்களுக்கு நன்றி இனியும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment