கோத்தகிரியில் விநாயகர் சதூர்த்தி விழா: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 September 2026

கோத்தகிரியில் விநாயகர் சதூர்த்தி விழா:

 


கோத்தகிரியில் விநாயகர் சதூர்த்தி விழா: 

கோத்தகிரியில் விநாயகர் சதூர்த்தி விழா மிக விமர்ச்சியாக 14-9-2026 முதல்16-9-2026 வரை கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் விழா கொண்டாடப்பட்டு டானிங்டனில் அனைத்து விநாயகர் சிலையை ஒன்று இணைந்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து சென்று பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று உயிலட்டி நீர்வீச்சியில் கரைக்கப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad