குன்னூர் இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி சிறப்பு பூஜை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2026

குன்னூர் இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி சிறப்பு பூஜை


 குன்னூர் இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி சிறப்பு பூஜை


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஸ்தல விருச்சகமாய் விஸ்வரூபமா அமர்ந்திருக்கும் ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் இன்று வரலட்சுமி நோன்பினை முன்னிட்டு ஏராளமான மகளிர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர் வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேல் துணி வளையல் மாங்கல்யம் போன்ற பொருட்களை ஆலயத்தின் சார்பாக வழங்கப்பட்டது இறுதியில் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமும் வழங்கப்பட்டுள்ளது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad