கூடலூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் ஷியோன் சிவா:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தொடரும் மனித வனவிலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஷியோன் மற்றும் சிவா ஆகிய இருவர் கூடலூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், நிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment