குன்னூர் அரசு மருத்துவமனை அலுவலகத்திற்கு வந்த சாரைப்பாம்பு
குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனை அலுவலகத்தில் அலுவலர்கள் பணியாற்றி கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த சாரை பாம்பினால் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் பதற்றம் அடைந்தன உடனடியாக அங்கு இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து அந்த சாரை பாம்பினை லாபகமாக பிடித்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment