நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 80 ஆவது சுதந்திர தினத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2026

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 80 ஆவது சுதந்திர தினத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்


நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 80 ஆவது சுதந்திர தினத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்        


நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று இந்திய நாட்டின் 80து சுதந்திர தினம் விழா கொண்டாடப்பட்டது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கொடியேற்றி வைத்தார் உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் உதவி ஆட்சி தலைவர் அவர்களும் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர் விழாவில் ஆட்சி தலைவர் சமாதானத்திற்கான புறாக்களை பறக்க விட்டார் மேலும் வண்ண பலூன்களும் பறக்க விட்டனர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார் மேலும் பள்ளிக்.              குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.   


நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad