குன்னூர் வண்டிப்பேட்டையில் 80 ஆவது சுதந்திர தின விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2026

குன்னூர் வண்டிப்பேட்டையில் 80 ஆவது சுதந்திர தின விழா

 


குன்னூர் வண்டிப்பேட்டையில் 80 ஆவது சுதந்திர தின விழா 


80 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு  நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிப்பேட்டை பகுதியில்  - குன்னூரில் 10 ஆண்டு காலமாக சிறப்பாக சமூக  சேவையாற்றி வரும் த்ரீ ஸ்டார் சமூக நல அறக்கட்டளையின் சார்பில்  - ரத்த கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு  - ரத்ததான முகாம் - சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு என்று முப்பெரும் விழாவாக நடைபெற்றது . நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்  - 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன, விழாவிற்கான ஏற்பாட்டை த்ரீ ஸ்டார் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள்  சிறப்பாக செய்திருந்தனர்,


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad