உதகையில் NSPV நீலகிரி ஸ்டுடியோ ஃபோட்டோ கிராப் பர்ஸ் சங்க தேர்தல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 July 2026

உதகையில் NSPV நீலகிரி ஸ்டுடியோ ஃபோட்டோ கிராப் பர்ஸ் சங்க தேர்தல்


 நீலகிரி மாவட்டத்திலுள்ள உலக சுற்றுல தலமான உதகையில் NSPV நீலகிரி ஸ்டுடியோ ஃபோட்டோ கிராப் பர்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் அரங்கில் நடைபெற்றது.இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு உற்சாகமாக தங்களது மேலான வாக்குகளை அளித்தனர்.சுமார் 115 உறுப்பினர்களின் வாக்குகள் பதிவானது.இதில் தலைவராக ஸ்டேன் ஸ்டுடியோ திரு.பிரதாப் அவர்களும , துணைத் தலைவராக திரு.ஜெஸ்டின் அவர்களும் , செயலாளர். திரு.ராஜேந்திரன் அவர்களும் , துணை செயலாளராக திரு.பிரபு மற்றும் மணி அவர்களும் பொருளாளர் ஆக திரு.உஷா ரமேஷ் அவர்களும் துணை பொருளாளர் ஆக R S ரமேஷ் அவர்களும வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களது மேலான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொன்றனர். இதில் அனைத்து நிர்வாகிகளும் சங்கத்தின் வளர்ச்சிக்கு உழைப்போம் என்று உறுதி ஏற்றனர்.இறுதியாக ஜெஸ்டின் அவர்கள் நன்றி கூறினார்.


உதகை தாலுகா புகைப்பட கலைஞர் வினோத் குமார்.தமிழக குரல் செய்திகளுக்காக

No comments:

Post a Comment

Post Top Ad