தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 July 2026

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் விழா


 தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் விழா


நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 22.07.26 தமிழக பத்திரிகையாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் உதகையில் மதியம் 2:30 மணியளவில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள செலிப்ரேஷன் காட்டேஜில் நடைபெற்றது கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது மேலும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள முதுமலை தெப்பக்காடு பகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதால் அது குறித்து விவாதிக்கப்பட்டது இக்கூட்டத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.           


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad