நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு தாங்கள் எடுத்த பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 100% பெற்ற திரு. விஸ்வநாதன் உயிரியல் பாடத்திலும். திருமதி. சித்ரா நர்சிங் பாடத்திலும். திரு.ராஜ வெற்றிவேல் ஆங்கில பாடத்திலும். திரு. மணிகண்டன் வேலைவாய்ப்பு பாடத்திலும். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 100% பெற்ற பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திருமதி தீபா அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இவர்களை பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் அலுவலக பணியாளர்கள் SMC உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என இவர்களை அனைவரும் பாராட்டினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

.jpg)
No comments:
Post a Comment