மேரா யுவ பாரத் இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 July 2026

மேரா யுவ பாரத் இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம்

 


மேரா யுவ பாரத் இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம்


மேரா யுவ பாரத் இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் மற்றும் பேரிடர் மேலாண்மை 3 நாள் பயிற்சி பட்டறை, நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். இப் பயிற்சியினை  பேரிடர் மேலாண்மை பயிற்றுனர் அஜய் அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக பயிற்றுவித்தார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad