உதகை: மர்ம நபர்களால் வாகன கண்ணாடிகள் சேதம் காவல்துறையினர் வலைவீச்சு
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் சிங்கர் பிங்கர் போஸ்ட் செல்லும் வழியில் என் சி சி அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 9 வாகனங்களின் கண்ணாடி மர்ம நபர்களால் நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளது இதைப் பற்றி காவல்துறை இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட தமிழக முதல் இணையதளம் செய்திக்காக செய்தியாக சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment