நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. S. பிருந்தா IPS அவர்கள் அதிரடி ஆய்வு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 June 2026

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. S. பிருந்தா IPS அவர்கள் அதிரடி ஆய்வு:


நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. S. பிருந்தா IPS அவர்கள் அதிரடி ஆய்வு:


உதகை சேரிங்கராஸ் பகுதியில் இருந்து மத்திய பேருந்து  நிலையம் வரை திடீர் ஆய்வு மேற்கொண்டார் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்புநகரத்தில் உள்ள Cctv கேமராக்கள் சாலைகளில் இருக்கும் மின்சார விளக்குகள் இரவு நேரங்களில் வியாபாரிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்துக்கு கடை அடைப்பு செய்கிறார்களா என திடீர் ஆய்வு மேற்கொண்டார் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இதுபோல் ரோந்து பணிகள் மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது ஆய்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றன பொதுமக்கள் வரவேற்கின்றனர் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி S. பிருந்தா IPS அவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பராட்டுக்களை தெரிவிக்கின்றார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad