நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா பகுதியில் கர்நாடக மாநில சுற்றுலா பேருந்து சாலையோர சுவற்றில் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் பயணம் அடைந்தவர்கள் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் உதவி மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் இதில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment