உதகை: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவர் மாணவியர்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உதகை தலையாட்டு மந்து அரசு ஆரம்பப் பள்ளியில் , நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர், நிகழ்வில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா , மே ரா யுவபாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், நீலகிரி கல்வி அறக்கட்டளை ஜாபர், தமிழ் இயக்கம் மாணவரணி செயலாளர் சுதீர் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment