உதகை பள்ளி மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 June 2026

உதகை பள்ளி மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா


 உதகை பள்ளி மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா 


நீலகிரி கல்வி அறக்கட்டளை சார்பாக ஹோபார்ட் பள்ளி மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது இதில் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர்  சுரேஷ் ரமணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், நீலகிரி கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜாபர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெனிஃபர், விழா ஒருங்கிணைப்பாளர் சுதிர் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகளான சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad