கோத்தகிரியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிருத்தம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 June 2026

கோத்தகிரியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிருத்தம்


 கோத்தகிரியில் அரசு   போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிருத்தம்:

  

கோர்த்தகிரிஅரசு போக்குவரத்து கழகம் அதிகளின் பழிவாங்கும் நோக்கத்தால் மன உழைச்சலில் ஓட்டுனர் கண்ணன் விபத்தில் மரணம் பொதுமக்கள் அவதி கண்ணனை பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கம் செய்து மீண்டும் பணியில் அமர்த்தி கோத்தகிரிலிருந்து பணிமாற்றுதல் செய்து மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கு மாற்றுதல் செய்து டிரைவர் கண்ணன் விபத்தில் மரணம் அடைந்தார் அவரது குடும்பம் தவித்து கொண்டுள்ளது அவர்களுது குடும்பத்துக்கு நஷ்டஈடாக  வழங்கக்கோரி கோத்தகிரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிருத்தத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள் பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல பஸ் இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளதால் பொதுமக்கள் புலம்புகின்றனர் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கேட்டுகொள்படுகிறார்ள்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காகாக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad