உதகை தமிழக முதல்வரின் 52வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 June 2026

உதகை தமிழக முதல்வரின் 52வது பிறந்தநாள் விழா


தமிழக முதல்வரின் 52வது பிறந்தநாள் நீலகிரி கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் உதகையில் மாபெரும் விழாவாக நடைப்பெற்றது.இந் நிகழ்ச்சி மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ் அவர்களின் தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முன்னதாக உதகை சேரிங்கிராஸ் பகுதியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உதகை மாரியம்மன் கோவிலில் முதல்வரின் பெயரில் சிறப்பு பூஜை நடைப்பெற்று பிறகு உதகை அரசு மருத்துவமனையில் (சேட் ஆஸ்பத்திரியில்) பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து மற்றும் துணிமணிகள் கொடுக்கப்பட்டது.பிறகு உதகை ஏடிசி திடலில் சுமார் 2000 பேருக்கு சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad