நீலகிரி மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 June 2026

நீலகிரி மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டம் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில்,பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2.84 கோடி மதிப்பில் முடிவுற்ற 8 புதிய திட்டபணிகளை  மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் திறந்து வைத்து 50 பயனாளிகளுக்கு ரூ.34.33 மதிப்பிட்டில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தன்னிரு இ.ஆ.பா அவர்களும் கலந்துகொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad