நீலகிரி மாவட்டத்தில் என்சிசி மாணவியர்களின் நடைப்பயிற்சி
நீலகிரி மாவட்டத்தில் என்சிசி மாணவர்களின் மலையேற்ற பயிற்சி கடந்த 6-ம் தேதி துவங்கி வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது இன்று குட்சப்பர்டு பள்ளி முதல் கர்னில் வரை நடைப்பயிற்சி நடைபெறுகிறது இதில் 511 மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்த தமிழ்நாடு என்சிசி அமைப்பின் துணை இயக்குனர் டி டி ஜி கமோடர் சுதீப் நம்பியார் அவர்கள் கலந்து கொண்டு மாணவியர்களுடன் சேர்ந்து அவரும் நடைபயிற்சியில் ஈடுபட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார் அவருடன் கோவை மாவட்ட குரூப் கமாண்டர் கர்ணல் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment