கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 May 2026

கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யவும் கூடலூருக்கு புறவழிச்சாலை அமைக்கவும்:


 கூடலூர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், இந்திய டிரைவர் அசோசியேஷன் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் இன்று (30/05/2026) கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மக்களின் வாழ்வாதாரத்தையும், வாகன ஓட்டிகளின் நலனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad