நீலகிரி மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் விருது:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் வழங்கி பாராட்டினார்கள் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதாள செய்தி பிரிவு


No comments:
Post a Comment