நீலகிரி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 May 2026

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை


நீலகிரி மாவட்டத்தில் பருவமழை  முன்னெச்சரிக்கை:  


நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை 2026 தொடங்குவதை முன்னிட்டு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது ஆகையால் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா அவர்கள் இ.ஆ.ப அவர்கள் தலைமையில், ஆய்வு கூட்டம் நடைபெற்றது அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad