நீலகிரி மாவட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கு விளையாட்டு உபகரணம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 May 2026

நீலகிரி மாவட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கு விளையாட்டு உபகரணம்


நீலகிரி மாவட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கு விளையாட்டு உபகரணம்                   


நீலகிரி மாவட்டம் உதகை பெருகால்நடை மருத்துவமனை மற்றும் உதகை, நாய் பூங்காவில் செல்லப்பிராணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களைநீலகிரி மாவட்டம் உதகை பெருகால்நடை மருத்துவமனை மற்றும் உதகை, நாய் பூங்காவில் செல்லப்பிராணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ.கமலி அவர்களும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசு அதிகளும் கலந்துகொண்டகர்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad