கோத்தகிரி நடைபாதை ஆக்கிரம்ப்பு யாருக்கு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 May 2026

கோத்தகிரி நடைபாதை ஆக்கிரம்ப்பு யாருக்கு:

 


கோத்தகிரி நடைபாதை ஆக்கிரம்ப்பு யாருக்கு: பொதுமக்கள் கேள்வி?


கோத்தகிரி மார்க்கெட் நடைபாதை. மக்கள் நடக்க வழியே இல்லை. மூட்டை கடை சாமான்னு முழுக்க ஆக்கிரமிப்பு.


பள்ளி  குழந்தைகள்,  வயதானவர்கள் எல்லாரும்  சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை. மழை காலத்துல விபத்து ஆனா யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்புகின்றனர்


ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீட்டுத் தருமாறு பொதுமக்களும் சமூக   ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad