குன்னூர் அருகே இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் ஆட்டடி பகுதியில் சேலத்தில் இருந்து சுற்றுலா வந்த வாகனம் ஊட்டி சென்று கொண்டிருந்தபோது அட்டடிபகுதியில் எடக்காடு பகுதியில் இருந்து குன்னூர் வந்த மாருதி 800 வாகனம் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணித்த ஒருவருக்கு மட்டும் சிறு காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment