நீலகிரி மாவ்டத்திர்க்கு புதிய காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி எஸ் பிருந்தா இ.கா.ப. அவர்கள் மரியாதை நிமித்தமாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து புத்தகம் வழங்கினார் மற்றும் அரசு அலுவலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment