கோத்தகிரியில் ஆலங்கட்டி மழை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 May 2026

கோத்தகிரியில் ஆலங்கட்டி மழை

 


கோத்தகிரியில் ஆலங்கட்டி மழை:          


கோத்தகிரியில் ஆலங்கட்டி மழை சுற்றுவட்டாரத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்து வருகின்றது கொடை வெயில் வெப்பம் அதிகமாக காணப்பட்டபொழுது கோத்தகிரியில் மழை பெய்த பொழுது வெயிலின் வெப்பம் இல்லாமல் குளிர்காலம் போல் காணப்பட்டது அந்த அளவு குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடையந்துள்ளார்கள் மழை ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்து வருகின்றது


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad