நீலகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள அரங்கத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
தலைவராக பால. நந்தகுமார் துணைத்தலைவராக பி. சிவகுமார் செயலாளராக மு.முனிரத்தினம், இணைச்செயலாளராக கார்த்தி, பொருளாளராக திருமதி ரேஷ்மா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு மூத்த வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.


No comments:
Post a Comment