மேட்டுப்பாளையம் உதகை சாலையில் நான்கு சக்கர வாகனம் தீபற்றி எரிந்தது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 April 2026

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் நான்கு சக்கர வாகனம் தீபற்றி எரிந்தது

 


மேட்டுப்பாளையம்  உதகை சாலையில் நான்கு சக்கர வாகனம் தீபற்றி எரிந்தது: 


உதகையில் மலைச்சாலையில் சென்ற நான்கு சக்கர வாகனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


பயணிகள் உடனடியாக வாகனத்திலிருந்து வெளியேறியதால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது வாகனத்தை இயக்கும்போது


மலைச்சாலையில் வாகனங்கள் செல்லும் போது எஞ்சின் ஓவர்ஹீட், எரிபொருள் கசிவு போன்ற காரணங்களால் இத்தகைய தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வாகனங்களை சரிபார்த்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது பொதுமக்களுக்கு வேண்டுகோள்  வாகனத்தை மிக கவனமாக இயக்கவும்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad