எடப்பள்ளி சித்தகிரி ஶ்ரீ சாய் CBSE இலவச கல்வி நுழைவு தேர்வு நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 April 2026

எடப்பள்ளி சித்தகிரி ஶ்ரீ சாய் CBSE இலவச கல்வி நுழைவு தேர்வு நடைபெற்றது


 எடப்பள்ளி சித்தகிரி ஶ்ரீ சாய் CBSE இலவச கல்வி நுழைவு தேர்வு நடைபெற்றது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள சித்தகிரி ஶ்ரீ சாய் தர்மஸ்தலாவில் 12.4.2026 ஞாயிறு அன்று CBSE ஒன்றாம் வகுப்பிற்க்கான இலவச கல்விதிட்டத்தில் நுழைவு தேர்வு நடைபெற்றது. மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில் அம்மா சக்தி மாயி அவர்களின் இந்த கல்வி சேவை பாராட்டத்தக்கது என்றும் நன்றி கலந்த வணக்கத்தையும் கூறினர். 


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad