கோத்தகிரி - வாகன விபத்து கால்பந்து வீரர் காயம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பனக்கம்பை கெச்சிகட்டி சாலையில் லோடு பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கன்னேரிமுக்கு கால்பந்து வீரர் விக்ரம் காயமடைந்தார் . உடனடியாக மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகன விபத்தை அறிந்த சுற்று வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment