கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வீணாபோகுது:
கோத்தகிரி பஸ் நிலையம் அருகில் வணிக வளாகம் அருகே மார்கேட் செல்லும் சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது பொதுவாகவே கோத்தகிரியில் குடிநீர் கட்டுப்பாடு உள்ளபோது குடிநீர் வீணாகி செல்கிறது குடிநீர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை பெதுமக்கள் குடிநீர் வீணாகுவதை பார்த்து மிகவும் வேதனையடைய செய்கிறது அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வீணாகுவதை தடுக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்னுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment