கன்னேரிமுக்கில் கரடி உலா பொதுமக்கள் பீதி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 April 2026

கன்னேரிமுக்கில் கரடி உலா பொதுமக்கள் பீதி


கன்னேரிமுக்கில் கரடி உலா பொதுமக்கள் பீதி.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் குடியிருப்பு பகுதிகளில் கரடி ஹாயாக உலா வந்தது. மூர்த்தி அவர்களின் சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதே பகுதியில் தான் சிறுத்தை அடிக்கடி வந்து சென்றுகொண்டிருக்கிறது. 


வனத்துறைக்கு பல முறை புகாரளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை பொதுமக்களுக்கு ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்தால் தான் வருவார்கள் என பொதுமக்கள் கிண்டலாக கூறிவரும் நிலையில் மிகவும் பயம் கலந்த  அச்ச உணர்வுடன் வசித்து வருகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad