கன்னேரிமுக்கில் கருஞ்சிறுத்தை பயத்தில் பொதுமக்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 April 2026

கன்னேரிமுக்கில் கருஞ்சிறுத்தை பயத்தில் பொதுமக்கள்


கன்னேரிமுக்கில் கருஞ்சிறுத்தை பயத்தில் பொதுமக்கள்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் பல நாட்களாக சிறுத்தை நேற்று கரடி ஆகியவை குடியிருப்பு பகுதிகளில் வந்தது மூர்த்தி அவர்களின் சிசி டிவி கேமராவில் சிக்கிய நிலையில் இன்று கருஞ்சிறுத்தை ஒன்று வேகமாக வந்து வளர்ப்பு பிராணியை உணவுக்காக வேட்டையாடிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளதால் கன்னேரிமுக்கு சுற்றுவட்டார பொதுமக்கள் மிகவும் பயத்துடன் உள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad