குன்னூர் தொகுதி திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 April 2026

குன்னூர் தொகுதி திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம்.

 


குன்னூர் தொகுதி திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம்.


நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக  தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது


கூட்டத்தில் குன்னூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் - நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தோழமை கட்சி நிர்வாகிகளை கவுரவித்து - ஆதரவு கோரினார்.


உடன் கழக தேர்தல் பணி செயலாளர் - அரசு கொறடா கா.ராமசந்திரன், குன்னூர் தொகுதி பார்வையாளர் கோவை திராவிடமணி மற்றும் நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் - தோழமை கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad